கேப்டன் கையில் இரு பட்டியல்கள்: ஐபிஎல் போட்டியின் புதிய விதிமுறைகள்!

டாஸ் முடிவை வைத்து அணியைத் தேர்வு செய்ய அணிகளுக்கு வாய்ப்பு.